இப்ப மட்டும் எப்படி கோவம் வரும்!!!

எல்லாரும் கோவப்படுறாங்க… வெட்டனும், ஊசிய குத்தினும்ங்கிறாங்க, கல்லால அடிச்சே கொல்லனும்ங்கிறாங்க…. எனக்கு மட்டும் ஏனோ கோவமே வரல… அட, கேவலப்படனும்னு கூட தோனல….. ஐயா!! ஆண் குழந்தை ஐயோ!! பெண் குழந்தைன்னு சொல்லும் அப்பா அம்மாவ குத்தம் சொல்ல அப்ப மனசு வந்தாலும் வாய் வரல…. இப்ப மட்டும் எப்படி கோவம் வரும் ?? ஆரம்ப பள்ளி நாள்களில் இரு பாலர் பள்ளியில், டீச்சர், "பசங்க எல்லாம் இடது வரிசை பொண்ணுங்க எல்லாம் வலது வரிசைன்னு" சொல்லும் … Continue reading இப்ப மட்டும் எப்படி கோவம் வரும்!!!

Advertisements