2015 August 29 – Tamil Wikipedia Training event in Tamil Virtual Academy

Event report – http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=149980
//பதிப்புரிமை தொடர்பாகப் பேசிய க.சிபி, “அமெரிக்காவில் அரசு தொடர்பான ஏராளமான தகவல்கள், பொதுவெளியில் கிடைக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. ஆனால் இங்கு பதிப்புரிமை தொடர்பான தயக்கம் அதிக அளவில் இருக்கிறது.  இதனால் எவ்வளவோ தரவுகள், பொதுப் பயன்பாட்டுக்கு வரமுடியாத நிலையில் இருக்கின்றன. பொதுவாக ஒரு படைப்பாளியின் எழுத்துகள், குறிப்பிட்ட எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் கழித்துதான், அந்த எழுத்துகள் பொதுப்பயன்பாட்டுக்கு வருகின்றன. பாரதியார் இறந்து அவரின் நூல்கள் நாட்டுடைமை ஆனபிறகு, அதாவது அவர் இறந்த பின்னர் பல பத்தாண்டுகளுக்குப் பிறகுதான், அவருடைய பாடல்களை ஆங்காங்கே எல்லாரும் வெளியிட்டு, ஏராளம் பேர் வாசிக்க முடிகிறது” என்று குறிப்பிட்டார். //

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s