2015 August 29 – Tamil Wikipedia Training event in Tamil Virtual Academy

Event report - http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=149980 //பதிப்புரிமை தொடர்பாகப் பேசிய க.சிபி, “அமெரிக்காவில் அரசு தொடர்பான ஏராளமான தகவல்கள், பொதுவெளியில் கிடைக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. ஆனால் இங்கு பதிப்புரிமை தொடர்பான தயக்கம் அதிக அளவில் இருக்கிறது.  இதனால் எவ்வளவோ தரவுகள், பொதுப் பயன்பாட்டுக்கு வரமுடியாத நிலையில் இருக்கின்றன. பொதுவாக ஒரு படைப்பாளியின் எழுத்துகள், குறிப்பிட்ட எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் கழித்துதான், அந்த எழுத்துகள் பொதுப்பயன்பாட்டுக்கு வருகின்றன. பாரதியார் இறந்து அவரின் நூல்கள் நாட்டுடைமை ஆனபிறகு, அதாவது அவர் இறந்த … Continue reading 2015 August 29 – Tamil Wikipedia Training event in Tamil Virtual Academy